முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி
முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி, என்பது 1984 இல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் சுயநிதி பொறியியல் கல்லூரியாகும். இது கீழ்க்ககரையில் அமைந்துள்ளது. இது சென்னை முஹம்மது சதக் அறக்கட்டளை நிதியால் அமைக்கப்பட்டது. இக்கல்லூரியானது 1984 அக்டோபரில் தொடங்கப்பட்டது. கல்லூரியின் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
Read article

